திருப்பூர்பலமணி நேரம் தீயை அணைக்க முடியாமல் போராட்டம்

பலமணி நேரம் தீயை அணைக்க முடியாமல் போராட்டம்

பாறைக்குழியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
26 Oct 2023 4:14 PM GMT
இலவச சிறப்பு மருத்துவமுகாம்

இலவச சிறப்பு மருத்துவமுகாம்

குடிமங்கலம்ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குடிமங்கலம் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் குடிமங்கலம்...
26 Oct 2023 2:18 PM GMT
குண்டடம் பகுதியில்  வாழை சாகுபடி

குண்டடம் பகுதியில் வாழை சாகுபடி

குண்டடம்குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டில் குண்டடம் பகுதியில்...
26 Oct 2023 2:13 PM GMT
மார்க்கெட்டிற்கு 7 டன் சுரைக்காய் வரத்து

மார்க்கெட்டிற்கு 7 டன் சுரைக்காய் வரத்து

தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு 7 டன் சுரைக்காய் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
26 Oct 2023 1:28 PM GMT
திருமண மண்டபத்தில் வாலிபர் அடித்துக்கொலை

திருமண மண்டபத்தில் வாலிபர் அடித்துக்கொலை

அவினாசி அருகே திருமண மண்டபத்தில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
26 Oct 2023 1:24 PM GMT
பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா

பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா

திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் தொடங்கியது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டியை தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 12:23 PM GMT
குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

காங்கயம் பஸ் நிலைய பகுதியை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை
26 Oct 2023 11:35 AM GMT
ராஜராஜசோழன் சதய விழா

ராஜராஜசோழன் சதய விழா

அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் ராஜராஜசோழன் சதய விழா
26 Oct 2023 11:30 AM GMT
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 Oct 2023 11:24 AM GMT
5 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

5 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் 5 தாசில்தார்கள், 5 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
26 Oct 2023 11:22 AM GMT
அமராவதி அணைக்கு நீர்வரத்து நின்றதால் விவசாயிகள் கவலை

அமராவதி அணைக்கு நீர்வரத்து நின்றதால் விவசாயிகள் கவலை

அமராவதி அணைக்கு நீர்வரத்து நின்று போனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
26 Oct 2023 11:20 AM GMT
ஓட்டல் உரிமையாளரை தாக்கிய  5 பேர் கைது

ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 5 பேர் கைது

பல்லடம் அருகே ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 Oct 2023 4:47 PM GMT