வேலூர்

கலெக்டர் காரை நிறுத்த முயன்ற வாலிபர்
வேலூர் மக்கான் பகுதியில் கால்வாய் அடைப்பை சரிசெய்யும்படி கூறுவதற்காக கலெக்டர் காரை வாலிபர் நிறுத்த முயன்றார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுரை கூறினார்.
31 May 2023 6:39 PM GMT
ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.1 கோடி நலத்திட்ட உதவி
அணைக்கட்டில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.1 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
31 May 2023 6:26 PM GMT
கிராம மக்கள் சாலை மறியல்
குடியாத்தம் அருகே தங்கள் கிராமத்திற்கான குடிநீர் இணைப்பில் இருந்து பக்கத்து கிராமங்களுக்கு இணைப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலைமறியல் செய்தனர்.
31 May 2023 6:24 PM GMT
கழிவுநீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது
இந்திய அளவில் கழிவுநீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது என்று தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் வேதனையுடன் தெரிவித்தார்.
31 May 2023 6:21 PM GMT
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகம் பாதியாக குறைப்பு
ரூ.3½ கோடி செலுத்த வேண்டி உள்ளதால் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.
31 May 2023 6:18 PM GMT
ரேஷன் அரிசி ஏற்றி வந்த வாகனத்தின் எடை சரிபார்ப்பு
ரேஷன் அரிசி ஏற்றி வந்த வாகனத்தின் எடை சரிபார்க்கப்பட்டது.
31 May 2023 6:15 PM GMT
போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
வேலூரில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
31 May 2023 12:51 PM GMT
தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்கள்
தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்களை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
31 May 2023 12:18 PM GMT
காதில் ப்ளூடூத் மறைத்து வைத்து தேர்வு எழுதிய வாலிபர் கைது
ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை காதில் புளூடூத்தை மறைத்து வைத்து எழுதிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
31 May 2023 12:13 PM GMT
6 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
வேலூர் மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
31 May 2023 12:07 PM GMT
தார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
பேரணாம்பட்டு அருகே தார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது. இது தொடர்பாக 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 May 2023 6:51 PM GMT