விழுப்புரம்

மேல்மலையனூரில் ஊஞ்சல் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
14 Nov 2023 10:02 AM GMT
கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலரின்வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்
கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Oct 2023 6:45 PM GMT
கல்லூரி வளாகத்தில் இளம்பெண் மர்மசாவு:உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
கல்லூரி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 6:45 PM GMT
மூதாட்டியின் கண்ணில் மிளகாய்பொடி தூவி நகை பறிப்பு
விழுப்புரம் அருகே மூதாட்டியின் கண்ணில் மிளகாய்பொடி தூவி நகை பறிக்கப்பட்டது.
27 Oct 2023 6:45 PM GMT
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.76¼ லட்சம் மோசடி செய்த பெண் கைது
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.76¼ லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Oct 2023 6:45 PM GMT
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்:3 வாலிபர்களுக்கு சாகும்வரை சிறை
விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களும் சாகும்வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
27 Oct 2023 6:45 PM GMT
அத்தியூர்கோபாலகிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேகம்
அத்தியூர் கோபாலகிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
27 Oct 2023 6:45 PM GMT
அரசூரில்லாரி மீது கார் மோதல்; தொழிலாளி சாவு
அரசூரில் லாரி மீது கார் மோதல்; தொழிலாளி உயிரிழந்தாா்.
27 Oct 2023 6:45 PM GMT
நகை அடகு கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை
விக்கிரவாண்டியில் நகை அடகு கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
27 Oct 2023 6:45 PM GMT
காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் :குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
27 Oct 2023 6:45 PM GMT
கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்கள் பறிப்பு
விக்கிரவாண்டி அருகே கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்களை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 Oct 2023 6:45 PM GMT
விழுப்புரம் நரசிங்கபுரம்முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
விழுப்புரம் நரசிங்கபுரம் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
27 Oct 2023 6:45 PM GMT