விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை: இஸ்ரோ
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை: இஸ்ரோ
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகை அறிவிப்பு.!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம்: அமித்ஷாவை சந்திக்க திட்டம்?
அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். அமித்ஷாவை சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்: பிரதமர் மோடிக்கு கவர்னர் தமிழிசை நன்றி
சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதற்காக பிரதமர் மோடிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.