உலக செய்திகள்
அதிகரிக்கும் போர் பதற்றம்.. ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல்
ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
19 April 2024 3:12 AM GMTகாசாவுக்கு உதவிகளை அனுப்புவது சவாலாக உள்ளது - பாலஸ்தீன பிரதமர் கவலை
சர்வதேச நாடுகள் அனுப்பி வரும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
18 April 2024 11:46 PM GMT'எக்ஸ்' வலைதளத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் அரசின் சட்டபூர்வ உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
18 April 2024 10:30 PM GMTஅமீரகத்தில் மழை ஓய்ந்தது: இயல்பு நிலைக்கு திரும்பும் 'துபாய்'
துபாயில் சாலைகள், குடியிருப்புகளில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 April 2024 8:47 PM GMTவரலாறு காணாத மழையால் பாதிப்பு: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது
துபாய் சர்வதேச விமான நிலையம் அடுத்த 24 மணி நேரத்தில் முழு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
18 April 2024 6:46 PM GMTகனடாவில் 22.5 மில்லியன் டாலர் கொள்ளை சம்பவம்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் உள்பட 6 பேர் கைது
கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் உள்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.
18 April 2024 2:12 PM GMTமழை, வெள்ள பாதிப்பு: துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
18 April 2024 12:16 PM GMTஅமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் கைது
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் படித்து வரும் இந்திய மாணவிகள் 2 பேர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை எடுத்துவிட்டு பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
18 April 2024 11:42 AM GMTசட்டவிரோத நுழைவு... அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
இந்தியர் மரணம் அடைந்த செய்தி, அவரது குடும்பத்தினருக்கு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 April 2024 10:50 AM GMTஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
18 April 2024 8:03 AM GMTசெவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு இறுதி தகவலை அனுப்பிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்
இனி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அசைவற்ற நிலையில், தரவுகளை சேகரிக்கக்கூடிய அமைப்பாக இன்ஜெனியூட்டி செயல்படும் என்று நாசா கூறி உள்ளது.
18 April 2024 7:12 AM GMTஇஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. உள்ளிருப்பு போராட்டம்: 28 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது கூகுள்
நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் கூகுள் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 April 2024 6:05 AM GMT