எங்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் - ஷசாங்க் சிங் நம்பிக்கை

எங்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் - ஷசாங்க் சிங் நம்பிக்கை

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷசாங்க் சிங் 68 ரன்கள் குவித்தார்.
27 April 2024 8:25 AM GMT
மே 1 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மே 1 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 8:14 AM GMT
அரண்மனை 4 - தமன்னாவின் புகைப்படங்கள் வைரல்

'அரண்மனை 4' - தமன்னாவின் புகைப்படங்கள் வைரல்

நடிகை தமன்னா தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
27 April 2024 8:06 AM GMT
டி20 உலகக்கோப்பை: துபே உள்ளே..ஹர்திக் வெளியே...இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

டி20 உலகக்கோப்பை: துபே உள்ளே..ஹர்திக் வெளியே...இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள இந்திய அணியில் ஹர்திக் இடம்பெறவில்லை.
27 April 2024 7:52 AM GMT
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குல்தீப் குமாரை ஆதரித்து கெஜ்ரிவால் மனைவி வாகன பேரணி நடத்த உள்ளார்.
27 April 2024 7:48 AM GMT
கோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

கோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
27 April 2024 7:44 AM GMT
ஈகுவேடார்:  ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் பலி

ஈகுவேடார்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் பலி

வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்களை ஏற்றி கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.
27 April 2024 7:40 AM GMT
சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்  அழகர் மலைக்கு திரும்பினார்

சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலைக்கு திரும்பினார்

கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலைக்கு திரும்பியதையடுத்து, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
27 April 2024 7:36 AM GMT
`கோட் படத்தின் அடுத்த பாடல் - இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த தகவல்

`கோட்' படத்தின் அடுத்த பாடல் - இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த தகவல்

சமீபத்தில் 'கோட்' படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியானது.
27 April 2024 7:30 AM GMT
கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 April 2024 7:28 AM GMT
தோனி, கெய்க்வாட் குறித்து தவறாக பேசினேனா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராயுடு

தோனி, கெய்க்வாட் குறித்து தவறாக பேசினேனா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராயுடு

தோனி, கெய்க்வாட் குறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறிய கருத்துகளை அம்பத்தி ராயுடு தெரிவித்ததாக சில வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவின.
27 April 2024 7:08 AM GMT
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பஸ்களையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 7:00 AM GMT