மே 1-ல் ரீ-ரிலீசாகிறது அஜித்தின் மங்காத்தா திரைப்படம்

மே 1-ல் ரீ-ரிலீசாகிறது அஜித்தின் 'மங்காத்தா' திரைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் டிரெண்ட் போய்க் கொண்டிருக்கிறது.
18 April 2024 6:11 PM GMT
அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்- பாலிவுட் நடிகர்

'அர்ஜூன் ரெட்டி' படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்- பாலிவுட் நடிகர்

”இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்” என பாலிவுட் நடிகர் ஆதில் ஹூஸைன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
18 April 2024 3:59 PM GMT
தேர்தலில் வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்

தேர்தலில் வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்

'கோட்' படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும்நிலையில், நாளை தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார்.
18 April 2024 3:26 PM GMT
மோகன்லாலை சந்தித்த காந்தாரா ரிஷப் ஷெட்டி

மோகன்லாலை சந்தித்த 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி

பிரபல கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி மலையாள நடிகர் மோகன் லாலை சந்தித்துள்ளார்.
18 April 2024 2:54 PM GMT
நாளை நாடாளுமன்ற தேர்தல்-  ஜெய் பீம் இயக்குநர்  வலைத்தளத்தில் போட்ட திடீர் பதிவு

நாளை நாடாளுமன்ற தேர்தல்- ஜெய் பீம் இயக்குநர் வலைத்தளத்தில் போட்ட திடீர் பதிவு

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
18 April 2024 1:20 PM GMT
கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

கவின் நடித்துள்ள 'ஸ்டார்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

'ஸ்டார்'. படத்தை இயக்குனர் இளன் இயக்கியுள்ளார்
18 April 2024 1:11 PM GMT
வாடகைத்தாய் சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோனே

வாடகைத்தாய் சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோனே

சமீபத்தில் வெளியான நடிகை தீபிகாவின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், அவர் வாடகைத் தாய் மூலமாகவே குழந்தைப் பெறுகிறார் என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
18 April 2024 12:55 PM GMT
பாலிவுட் வெப் தொடரில் பிரசன்னா

பாலிவுட் வெப் தொடரில் பிரசன்னா

பாலிவுட் வெப் தொடரின் டிரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, இந்தியில் எனது முதல் அறிமுகம் என குறிப்பிட்டுள்ளார்.
18 April 2024 12:46 PM GMT
அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

'அரண்மனை 4' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது
18 April 2024 12:34 PM GMT
தொழில்நுட்பகோளாறு காரணமாக தான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினேன் - யுவன் விளக்கம்

தொழில்நுட்பகோளாறு காரணமாக தான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினேன் - யுவன் விளக்கம்

நெகட்டிவிட்டி காரணமாக தான் யுவன் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
18 April 2024 11:57 AM GMT
உத்தம வில்லன் படத்தால் நஷ்டம்... சொன்ன வாக்கை காப்பாற்றாத கமல் - இயக்குநர் லிங்குசாமி விமர்சனம்

'உத்தம வில்லன்' படத்தால் நஷ்டம்... சொன்ன வாக்கை காப்பாற்றாத கமல் - இயக்குநர் லிங்குசாமி விமர்சனம்

‘உத்தம வில்லன் ' படத்தால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், தங்கள் நிறுவனத்திற்கு இன்னொரு படம் செய்து தருவதாக கமல்ஹாசன் கொடுத்த வாக்கை 9 வருடங்கள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை என இயக்குநர் லிங்குசாமி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
18 April 2024 10:54 AM GMT
இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் ரசிகர்கள்தான் காரணமா?

இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் ரசிகர்கள்தான் காரணமா?

யுவன் இசையில் வெளியான 'விசில் போடு' பாடல் பெரிய வரவேற்புப் பெறாத நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசை சரியில்லை என விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்துவந்தனர். இந்த சூழ்நிலையில், யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தை டெலிட் செய்திருக்கிறார்.
18 April 2024 10:15 AM GMT