நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்..!
@vedhika4u
'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'பரதேசி', 'காவிய தலைவன்', 'காஞ்சனா-3' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், வேதிகா.
@vedhika4u
'குட்டி பிசாசே... குட்டி பிசாசே...' என்ற பாடலுக்கு சிம்புவுடன் இவர் ஆடிய நடனம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது.
@vedhika4u
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
@vedhika4u
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@vedhika4u
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன.
@vedhika4u