நீச்சல் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்!
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
மூட்டுவலி, கீழ்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு நீச்சல் சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது.
கைகள், கால்கள், முதுகு மற்றும் தோள்பட்டைகளை பலப்படுத்த உதவுகிறது.
நீச்சல் உடலில் உள்ள கலோரிகளை எரித்து உடல் எடையை குறைய செய்கிறது.
ஆக்சிஜன் நுகர்வை மேம்படுத்த உதவுகிறது.
ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு பிரச்சினையை நம்மை நெருங்காமல் பாதுகாக்க உதவுகிறது.