மருத்துவ குணம் நிறைந்த தேன்..!
தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண் மற்றும் பித்தப்பை நோய்கள் அனைத்திற்க்கும் மருந்தாக அமைகிறது.
வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படும் தூண்டுதலை குறைத்து, வயிற்று வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது.
குமட்டல், வாந்தி, மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
கண் பார்வையை மேம்படுத்துவதில் தேன் முக்கிய பங்காற்றுகிறது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு சிறந்த தீர்வாகும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.