திருச்சி

முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா - கிராம மக்கள் குவிந்தனர்
இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் காலை முதலே மீன்பிடி வலைகளுடன் குவிந்தனர்.
15 May 2025 6:52 PM
துவாக்குடியில் ரூ.57.47 கோடியில் அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடம்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
திருச்சியில் ரூ.57.47 கோடி செலவில் அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடம், விடுதிக் கட்டடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
8 May 2025 9:49 AM
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சபிரகார விழா : இன்று துவக்கம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பஞ்சபிரகாரவிழா இன்று (செவ்வாய்கிழமை) துவங்குகிறது.
6 May 2025 3:03 AM
திருச்சியிலும் ஒரு கிளாம்பக்கம் - பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 9-ந்தேதி திறப்பு
நகர பேருந்துகள் வழக்கம்போல் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தே கிளம்பும்.
4 May 2025 6:02 PM
உணவு ஊட்டியபோது மூச்சு திணறி 3 வயது குழந்தை உயிரிழப்பு
உணவு ஊட்டியபோது மூச்சு திணறல் ஏற்பட்டு 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 April 2025 8:43 AM
ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா.. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 26-4-2025 அன்று நடைபெறுகிறது.
20 April 2025 12:22 PM
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 26-4-2025 அன்று நடைபெறுகிறது.
18 April 2025 6:14 AM
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
15 April 2025 6:52 AM
திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
9 April 2025 7:49 AM
'தமிழகத்தில் நடக்கும் அனைத்து என்கவுண்ட்டர்களும் போலியானது' - சீமான்
குற்றவாளிகளை கண்டறியாமல், வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை முனைப்பு காட்டுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
8 April 2025 9:16 PM
திருச்சி கோர்ட்டில் இன்று ஆஜராகாவிட்டால்.. சீமானுக்கு பிடிவாரண்டு
டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
7 April 2025 9:38 PM
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு? - வெளியான தகவல்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
7 April 2025 3:16 PM