தேனி

முதியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மது குடிக்காதே என்று அறிவுரை கூறிய முதியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
31 Jan 2023 7:00 PM GMT
ரூ.11 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே ரூ.11 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
31 Jan 2023 7:00 PM GMT
லாட்டரி சீட்டு விற்ற முதியவர் சிக்கினார்
போடி அருகே லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
31 Jan 2023 7:00 PM GMT
அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்
ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
31 Jan 2023 7:00 PM GMT
வியாபாரியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
தேனி அருகே வியாபாரியை தாக்கிய 4 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2023 7:00 PM GMT
தி.மு.க. கவுன்சிலர்- செயல் அலுவலர் இடையே வாக்குவாதம்
கோம்பை பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலருக்கும், செயல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
31 Jan 2023 7:00 PM GMT
ஆண் பிணம் மீட்பு
தேனி பஸ்நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
31 Jan 2023 7:00 PM GMT
கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது
தேவாரத்தில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 Jan 2023 7:00 PM GMT
3½ கோடி பெண்கள் இலவச பஸ் பயணம்
தேனி மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ், இதுவரை 3½ கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
31 Jan 2023 7:00 PM GMT
11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் வருகிற 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
31 Jan 2023 7:00 PM GMT
சுருளி அருவி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
சுருளி அருவி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
31 Jan 2023 7:00 PM GMT
ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்
பல இடங்களில் தனியார் கேபிள்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும்நிலையையும் காணமுடிகிறது. இதையெல்லாம் சீர்ப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்டத்தை சேர்ந்த பலதரப்பு மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
31 Jan 2023 6:45 PM GMT