சினிமா செய்திகள்

அமீர்கான், விஷ்ணு விஷால் மீட்பு
சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி.
5 Dec 2023 1:09 PM GMT
நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்: இரண்டு குழந்தைகளுடன் சிக்கி தவிப்பு என தகவல்
அதிக அளவு நீர் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது.
5 Dec 2023 12:17 PM GMT
தனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் பதிவு
எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
5 Dec 2023 9:33 AM GMT
'நாங்க எதுக்காக வரி கட்டுறோம்னு கேக்க வச்சுராதீங்க' - நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ வைரல்
சென்னை மழை வெள்ளம் குறித்து ஆட்சியாளர்களை விமர்சித்து நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
5 Dec 2023 3:30 AM GMT
அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன் - நடிகர் சூர்யா
வெகு விரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார்.
3 Dec 2023 3:53 PM GMT
கவர்ச்சியில் களமிறங்கிய கயல் ஆனந்தி
கயல் படத்தில் நடிகை ஆனந்தியின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.
2 Dec 2023 8:45 PM GMT
தயாரிப்பாளராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்.... 'பைட் கிளப்' படத்தின் 'டீசர் வெளியானது...!
'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
2 Dec 2023 1:09 PM GMT
திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்... திரௌபதி பட நடிகையின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
திரௌபதி பட நடிகை ஷீலா ராஜ்குமார் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
2 Dec 2023 8:03 AM GMT
பரபரப்பாக நடைபெறும் ரீ-ரிலீஸ் வேலைகள்... இன்று வெளியாகிறது ஆளவந்தான் படத்தின் டிரைலர்...!
வரும் டிசம்பர் 8-ந்தேதி 'ஆளவந்தான்' திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
2 Dec 2023 7:26 AM GMT
தயாரிப்பாளராக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்... இன்று வெளியாகிறது 'பைட் கிளப்' பட டீசர்...!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பைட் கிளப்' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது.
2 Dec 2023 6:48 AM GMT
அப்போ அமீர்தான் தயாரிப்பாளரா..? இணையத்தில் வைரலாகும் 'பருத்திவீரன்' படத்தின் தணிக்கை சான்றிதழ்
பருத்திவீரன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
2 Dec 2023 5:50 AM GMT
பாடகர்கள் அனைவருக்கும் திரையில் வாய்ப்பு - தமன் தந்த வாக்குறுதி
இறுதிக்கட்டத்தை எட்டும் பாடகர்களுக்கு திரையில் வாய்ப்புகளை தருவதாக இசையமைப்பாளர் தமன் வாக்குறுதி தந்துள்ளார்.
2 Dec 2023 5:20 AM GMT