ஆலய வரலாறு
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 Nov 2024 6:25 AM ISTதஞ்சையில் மன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதயவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
9 Nov 2024 8:59 AM ISTதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.
7 Nov 2024 8:03 AM ISTகந்தசஷ்டி 3-ம் நாள் விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம்
கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளினார்
4 Nov 2024 8:30 AM ISTகந்த சஷ்டி திருவிழா 2ம் நாள் யாகசாலை பூஜை - திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது.
3 Nov 2024 10:33 AM ISTதிருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
2 Nov 2024 8:48 AM ISTதிருமண தடை நீக்கும் திருப்பாச்சூர் வாசீஸ்வரர்
கோடாரியால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்புகளை இந்த ஆலயத்தின் லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம்.
1 Nov 2024 6:00 AM ISTநெய்யாற்றங்கரை கிருஷ்ணர் கோவில்
மன்னரைக் காத்த பலா மரம் நெய்யாற்றங்கரை ஆலய வளாகத்தில் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
29 Oct 2024 3:02 PM ISTதீபாவளி பண்டிகை: அபுதாபி இந்து கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபி இந்து கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடங்குகிறது.
29 Oct 2024 9:33 AM ISTமாங்கல்ய பலன் கிடைக்க அருள் புரியும் மணக்கால் சப்த கன்னியர்
மணக்கால் சப்த கன்னியர் கோவிலில், நவராத்திரியின் பத்தாம் நாளில் தயிர்ப்பாவாடை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
27 Oct 2024 12:47 PM ISTதீராத வழக்கை தீர்க்கும் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர்
சுந்தரருடன் பஞ்சாயத்து சபையில் ஈசன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது.
25 Oct 2024 11:06 AM ISTமீனாட்சி அம்மன் கோவில் தங்க கோபுரங்களுக்கு நாளை பாலாலயம் பூஜை
முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி விமான பாலாலயம் நடைபெற்றது.
20 Oct 2024 9:41 AM IST