ஆசிரியரின் தேர்வுகள்

"மதுபானம் அத்தியாவசிய பொருளா?" - மதுரை ஐகோர்ட் பரபரப்பு கேள்வி
விருதுநகரில் மதுபானக்கடையை அகற்றக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
23 March 2023 9:32 AM GMT
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றம்..!
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
23 March 2023 6:59 AM GMT
மோடி குறித்த அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை... குஜராத் கோர்ட்டு தீர்ப்பு..!
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.
23 March 2023 6:02 AM GMT
தமிழகத்தில் ஆணவக்கொலை சம்பவங்கள்: உரிய நடவக்கை எடுக்கப்படும்... சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் உறுதி
சமூக நீதி காக்கும் மண்ணாக தமிழகம் இருந்து வருகிறது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.
23 March 2023 5:15 AM GMT
ஓபிஎஸ் அதிமுகவே அல்ல- தனிக்கட்சி நடத்தி வருகிறார்- ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு அதிரடி
ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதத்தை அடுத்து எடப்பாடி பழனசாமி தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது
22 March 2023 10:19 AM GMT
ரூ.1000 உரிமைத் தொகை: மீம் வீடியோவால் சவுக்கு சங்கர் - பிடிஆர் டுவிட்டரில் மோதல்!
சவுக்கு சங்கரின் அட்மின் பிரதீப் இரவு 11.30 மணி அளவில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
22 March 2023 10:09 AM GMT
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது..!
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
22 March 2023 9:20 AM GMT
உலக தண்ணீர் தினம்: நீரின் முக்கியத்துவம் குறித்து முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ
நீரில்லையேல் உயிர் இல்லை என்பது உணர்ந்து தண்ணீரை காப்போம்.. தாய் நிலத்தை காப்போம் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
22 March 2023 3:24 AM GMT
ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை...
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 March 2023 2:50 AM GMT
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர் .
22 March 2023 2:26 AM GMT
குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்கள் அதிகரிப்பு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
அந்த வகையில், 2 ஆயிரத்து 816 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
22 March 2023 1:14 AM GMT
ஏப்ரல் 8-ந்தேதி தமிழகம் வருகை? சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
3 ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 8-ந்தேதி தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.
21 March 2023 11:47 PM GMT