ஆன்மிகம்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் 9 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம்
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு நீர், பிஸ்கட், உண்ணியப்பம் போன்றவை தேவஸ்தான தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படுகிறது.
5 Dec 2023 2:14 AM GMT
பாண்டிய மன்னனுக்கு ஜடாமுடியுடன் காட்சி அளித்த சடையப்பர்
5 நிலைகளை கொண்ட கோபுரத்துடன் கூடிய சிவசைலம் கோவிலில் சிவசைலநாதருக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
4 Dec 2023 6:42 AM GMT
இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சிறப்பு சோமவார அபிஷேகம்.
4 Dec 2023 5:36 AM GMT
அத்ரி மகரிஷியின் மனக்குறையை போக்கிய ஈசன்.. சிவசைலநாதர் ஆலய சிறப்புகள்
அகத்தியருக்கு சுயம்புவாக எழுந்தருளி காட்சியளித்த ஈசன் தனக்கு அப்படி காட்சி அளிக்கவில்லையே என்று அத்ரி மகரிஷி வருந்தினார்.
3 Dec 2023 6:16 AM GMT
இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
3 Dec 2023 5:01 AM GMT
திருப்பதியில் இன்று கார்த்திகை வனபோஜன உற்சவம்
ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
3 Dec 2023 2:57 AM GMT
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கருட தரிசனம் நன்று. குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
2 Dec 2023 2:15 AM GMT
சபரிமலை படி பூஜை.. இன்று முன்பதிவு செய்தால் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
படி பூஜை நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் அய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
1 Dec 2023 7:04 AM GMT
இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருநாகேசுவரம் நாகநாதர் உற்சவம் ஆரம்பம்.
1 Dec 2023 6:21 AM GMT
திருப்பதி கபிலேஸ்வரருக்கு லட்ச வில்வார்ச்சனை.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
1 Dec 2023 5:59 AM GMT
இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
30 Nov 2023 3:45 AM GMT
இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
29 Nov 2023 5:43 AM GMT