உலக செய்திகள்
ரஷிய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
11 Nov 2024 8:15 AM ISTகியூபாவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
11 Nov 2024 7:00 AM ISTலெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல்: இஸ்ரேலின் பங்கை ஒப்புக்கொண்ட நெதன்யாகு
லெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல் பின்னணியில் இருந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.
11 Nov 2024 6:56 AM ISTலெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 24 பேர் பலி
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நேற்று மதியம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.
11 Nov 2024 5:28 AM ISTதஜிகிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம்
தஜிகிஸ்தானில் இன்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது.
10 Nov 2024 10:39 PM ISTஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமா இந்தியா..? இன்டர்போல் உதவியை நாடும் வங்காளதேச அரசு
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பாக ஷேக் ஹசீனா மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
10 Nov 2024 5:54 PM ISTநிக்கி ஹாலேவுக்கு மந்திரி பதவி கிடையாது - டிரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தற்போது மந்திரிகளை தேர்வு செய்து வருகிறார்.
10 Nov 2024 5:29 PM ISTஅதிகாலையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்.. காசா முனையில் 17 பேர் உயிரிழப்பு
வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
10 Nov 2024 5:00 PM ISTவெள்ளை மாளிகை செல்கிறார் டிரம்ப்.. ஜோ பைடனுடன் 13-ம் தேதி சந்திப்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.
10 Nov 2024 9:02 AM ISTவிரைவு விசா திட்டத்தை நிறுத்தியது கனடா: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பா..?
சர்வதேச மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை கனடா நிறுத்தி உள்ளது.
10 Nov 2024 7:25 AM ISTஆன்லைனில் வசதியான பெண் அறிமுகம்... விநோத சடங்கால் ரூ.11 லட்சம் இழந்த சீனர்
திருமணத்திற்கு பின்பு எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்க, முன்னாள் கணவரின் ஆவியை திருப்திப்படுத்த வேண்டியது அவசியம் என லீ கூறியிருக்கிறார்.
10 Nov 2024 4:14 AM ISTதெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 14 லட்சம் பேர் பாதிப்பு: ஐ.நா. அறிவிப்பு
தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு, 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 3 லட்சம் பேர் புலம்பெயர்ந்தும் உள்ளனர்.
10 Nov 2024 1:42 AM IST