கர்நாடகா தேர்தல்

என்ஜினீயரின் மனைவி கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல்
சிவமொக்காவில் என்ஜினீயரின் மனைவி கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
30 Jun 2023 6:45 PM GMT
தீர்த்தஹள்ளியில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.11 லட்சம் மோசடி
தீர்த்தஹள்ளியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.
30 Jun 2023 6:45 PM GMT
'ஹனிடிராப்' முறையில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது
மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் தொழில்அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jun 2023 6:45 PM GMT
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது மத்திய மந்திரி ஷோபா பேட்டி
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸ் அரசு திணறி வருகிறது என்று மத்திய மந்திரி ஷோபா குற்றம் சாட்டியுள்ளார்.
22 Jun 2023 6:45 PM GMT
கர்நாடக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: 24 பேர் நாளை மந்திரிகளாக பதவியேற்பு
கர்நாடாகாவில் நாளை 24 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர்.
26 May 2023 5:11 PM GMT
பாஜக ஆட்சி நிறைவு: கர்நாடக சட்டசபையை பசுமாட்டு சிறுநீர் கொண்டு சுத்தப்படுத்திய காங்கிரசார்...!
ஊழல் நிறைந்த பாஜக ஆட்சி நிறைவடைந்ததை பசுமாட்டு சிறுநீரை கொண்டு சுத்தப்படுத்தியதாக காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.
22 May 2023 6:39 AM GMT
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்பு...!
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமார் பதவியேற்றார்.
20 May 2023 7:20 AM GMT
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்பு விழா: ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்க உள்ள நிலையில் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
20 May 2023 6:57 AM GMT
கர்நாடகா: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு மந்திரி பதவி...!
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவியேற்க உள்ள நிலையில் மந்திரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
20 May 2023 2:43 AM GMT
காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்
எல்லோரையும் விட கட்சி பெரியது என்பதால், காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று பரமேஸ்வர் கூறியுள்ளார்.
19 May 2023 8:23 PM GMT
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த சித்தராமையா
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பெங்களூரு-ஐதராபாத் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை சித்தராமையா டி.வி.யில் பார்த்து ரசித்தார்.
19 May 2023 8:21 PM GMT
சித்தராமையாவுக்காக வாங்கப்பட்ட புதிய சொகுசு கார்
சித்தராமையாவுக்காக வாங்கப்பட்ட புதிய சொகுசு கார் ஆச்சரியப்பட வைக்கும் வசதிகள் இருப்பதால் இவ்வளவு விலை உயர்த்த வாகனமா என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
19 May 2023 8:19 PM GMT