விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20: விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து அணி
ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்
10 Sep 2024 10:57 PM GMTபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதி
11-வது புரோ கபடி லீக் போட்டியின் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
10 Sep 2024 7:20 PM GMTநான் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன்கள் இவர்கள்தான் - மொயீன் அலி
மொயீன் அலி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
10 Sep 2024 4:15 PM GMTஇங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அவமரியாதை செய்து விட்டது - மைக்கேல் வாகன் விமர்சனம்
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அஜாக்கிரதையுடன் விளையாடி இங்கிலாந்து தோற்றதாக மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.
10 Sep 2024 3:25 PM GMTபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Sep 2024 2:56 PM GMTஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..? மலேசியாவுடன் நாளை மோதல்
இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
10 Sep 2024 2:22 PM GMTஎண்ணங்களிலும் செயலிலும் அவர் ஒரு ஆஸ்திரேலியர் - இந்திய வீரரை பாராட்டிய ஸ்டீவ் சுமித்
எதிரணிகளுக்கு பதிலடி கொடுப்பதில் விராட் கோலி ஆஸ்திரேலியர்களின் குணத்தை கொண்டிருப்பதாக ஸ்டீவ் சுமித் கூறியுள்ளார்.
10 Sep 2024 1:59 PM GMTபாராஒலிம்பிக்: பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு
பாராஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Sep 2024 1:24 PM GMTஇந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே இலக்கு - யாஷ் தயாள்
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யாஷ் தயாள் அறிமுக வீரராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
10 Sep 2024 12:47 PM GMTஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்டீவ் சுமித்தின் பேட்டிங் வரிசை மாற்றமா..?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
10 Sep 2024 12:24 PM GMTசச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க முஷ்பிகுர் ரஹீமுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
10 Sep 2024 11:59 AM GMTஇதனால்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டவில்லை - நடராஜன் விளக்கம்
காபா டெஸ்ட் போட்டிக்கு பின் தம்முடைய முழங்காலில் பெரிய காயம் ஏற்பட்டதாக நடராஜன் கூறியுள்ளார்.
10 Sep 2024 11:48 AM GMT