பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்: சாதிக்கும் முனைப்பில் இந்தியா
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது.
11 Sep 2024 12:00 AM GMTதெற்காசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
10 Sep 2024 11:40 PM GMTபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதி
11-வது புரோ கபடி லீக் போட்டியின் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
10 Sep 2024 7:20 PM GMTபாராஒலிம்பிக்: பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு
பாராஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Sep 2024 1:24 PM GMTபுரோ கபடி லீக்; முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதல்
புரோ கபடி லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10 Sep 2024 1:17 AM GMTஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக ரந்தீர் சிங் தேர்வு
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
9 Sep 2024 5:28 AM GMTகண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்ற பாரா ஒலிம்பிக்
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்றது.
9 Sep 2024 3:03 AM GMTபாராஒலிம்பிக்ஸ்: 29 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா
பாராஒலிம்பிக்ஸ் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
8 Sep 2024 9:57 AM GMT2030 இளையோர் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளது - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா
2030 இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
8 Sep 2024 8:18 AM GMTபாரா ஒலிம்பிக்; இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
8 Sep 2024 4:03 AM GMTபாரா ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்
பாரா ஒலிம்பிக் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா வெண்கலப்பதக்கம் வென்றார்.
7 Sep 2024 8:45 PM GMTபாரா ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்
பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நவ்தீப் சிங் தங்கப்பதக்கம் வென்றார்.
7 Sep 2024 7:39 PM GMT