நேஷன்ஸ் லீக் கால்பந்து : ஆஸ்திரியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி

நேஷன்ஸ் லீக் கால்பந்து : ஆஸ்திரியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி

2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.
23 Sep 2022 7:52 AM GMT
தூரந்த் கோப்பை பரிசளிப்பு விழா: சுனில் சேத்ரியை நகர்ந்து நிற்க வலியுறுத்திய கவர்னர்- வைரல் வீடியோ

தூரந்த் கோப்பை பரிசளிப்பு விழா: சுனில் சேத்ரியை நகர்ந்து நிற்க வலியுறுத்திய கவர்னர்- வைரல் வீடியோ

பெங்களூரு எப்.சி அணியின் கேப்டன் சுனில் சேத்திரிக்கு கவர்னர் இல.கணேசன் கோப்பையை வழங்கினார்.
19 Sep 2022 11:27 AM GMT
தூரந்த் கோப்பை கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி

தூரந்த் கோப்பை கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி

பெங்களூரு அணி முதல் முறையாக தூரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது.
18 Sep 2022 5:47 PM GMT
ஜூனியர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி சாம்பியன்

ஜூனியர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி 'சாம்பியன்'

இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது.
15 Sep 2022 8:03 PM GMT
மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
14 Sep 2022 12:37 PM GMT
பெண்கள் கால்பந்து போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

பெண்கள் கால்பந்து போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்து வருகிறது.
13 Sep 2022 10:39 PM GMT
தூரந்த் கோப்பை கால்பந்து: கால்இறுதியில் சென்னை அணி தோல்வி

தூரந்த் கோப்பை கால்பந்து: கால்இறுதியில் சென்னை அணி தோல்வி

தூரந்த் கோப்பை கால்பந்து கால்இறுதி போட்டியில் மும்பை சிட்டி அணி, சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
11 Sep 2022 11:00 PM GMT
தெற்காசிய பெண்கள் கால்பந்து: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி

தெற்காசிய பெண்கள் கால்பந்து: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
10 Sep 2022 8:29 PM GMT
தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் : தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி  இந்திய அணி வெற்றி

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் : தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
8 Sep 2022 3:27 AM GMT
தூரந்த் கோப்பை கால்பந்து: சென்னை அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்

தூரந்த் கோப்பை கால்பந்து: சென்னை அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்

‘சி’ பிரிவில் சென்னை அணி 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து கால்இறுதியை உறுதி செய்தது.
5 Sep 2022 7:58 PM GMT
தூரந்த் கோப்பை கால்பந்து: சென்னையின் எப்.சி கால்இறுதிக்கு தகுதி பெறுமா?

தூரந்த் கோப்பை கால்பந்து: சென்னையின் எப்.சி கால்இறுதிக்கு தகுதி பெறுமா?

இன்று நடக்கும் கடைசி லீக்கில் சென்னையின் எப்.சி., உள்ளூர் அணியான நெரோகா எப்.சி.யுடன் மோதுகிறது.
4 Sep 2022 8:16 PM GMT
இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளராக ஷாஜி பிரபாகரன் நியமனம்

இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளராக ஷாஜி பிரபாகரன் நியமனம்

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய பொதுச்செயலாளராக டெல்லி கால்பந்து சங்க தலைவர் ஷாஜி பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
3 Sep 2022 8:09 PM GMT