உலக செய்திகள்

சர்வதேச சக்தியாக இந்தியா உயர ஆதரவு அளிப்பதே எங்கள் விருப்பம்: அமெரிக்கா அறிவிப்பு
சர்வதேச சக்தியாக இந்தியா உயர்வதற்கு ஆதரவு தெரிவிப்பது எங்களது செயல்திட்ட விருப்பம் ஆகும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.
1 Feb 2023 5:28 AM GMT
காதலர் தினத்தில் ஆணுறைகள் இலவசம் - தாய்லாந்து அரசு அறிவிப்பு
காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
1 Feb 2023 5:03 AM GMT
கோடிகளில் போனஸ்..!! - ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சீன நிறுவனம்: இணையத்தில் வைரல்
சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் மலை மலையாக பணக்கட்டுகளை குவித்து, தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
31 Jan 2023 11:48 PM GMT
ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல்: மன்னிப்பு கோரினார் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா
ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா மன்னிப்பு கோரினார்.
31 Jan 2023 11:27 PM GMT
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.
31 Jan 2023 8:57 PM GMT
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு; 10 பேர் படுகாயம்
அமெரிக்காவில் மீண்டும் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
31 Jan 2023 8:20 PM GMT
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்- பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100- ஆக உயர்ந்துள்ளது.
31 Jan 2023 1:53 PM GMT
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து கனடாவில் பாரம்பரிய இந்து கோவில் மீது தாக்குதல்
கனடாவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளது.
31 Jan 2023 10:30 AM GMT
சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்
5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் கரோனா கதிர்வீச்சு பற்றிய ஆய்வில் ஆதித்ய விண்கலம் ஈடுபட இந்த உபகரணம் உதவி புரியும்.
31 Jan 2023 9:52 AM GMT
பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
31 Jan 2023 8:28 AM GMT
ஆசையுடன் அணுகிய பெண் மேலதிகாரி; மறுத்ததற்காக பணி நீக்கம்: முன்னாள் கூகுள் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு
கூகுள் நிறுவன முன்னாள் அதிகாரி ஒருவர், பெண் மேலதிகாரியின் பாலியல் விருப்பங்களை ஏற்க மறுத்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டேன் என வழக்கு தொடர்ந்து உள்ளார்.
31 Jan 2023 6:22 AM GMT
உக்ரைனுக்கு எப்-16 போர் விமானம் அனுப்பப்படாது - ஜோ பைடன்
உக்ரைனுக்கு எப்-16 போர் விமானம் அனுப்பப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.
31 Jan 2023 3:33 AM GMT