மாநில செய்திகள்

ஓய்வூதிய நிலுவை தொகையை தராமல் அலைக்கழிப்பு மாநகராட்சி தூய்மை பணியாளர் மகன் தீக்குளிப்பு
தாயின் பணி ஓய்வூக்கு பின்னர் நிலுவை தொகையை தராமல் அதிகாரிகள் அலைக்கழித்ததால் மனமுடைந்த மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரின் மகன் தண்டையார்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார்.
1 Feb 2023 6:58 AM GMT
இந்திய கடலோர காவல் படையினர் கடலில் மூழ்கியவரை தேடுதல், மீட்பது போல் ஒத்திகை..!
இந்திய கடலோர காவல் படையினர் கடலில் மூழ்கியவரை தேடுதல், மீட்பது போல் ஒத்திகை நடைபெற்றது.
1 Feb 2023 6:46 AM GMT
'ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்' - வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்...!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 6:24 AM GMT
முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆதார துணைக்குழு இன்று ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர் வள ஆதார துணைக் குழுவினர் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்கின்றனர்.
1 Feb 2023 6:20 AM GMT
கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயிலில் 66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயிலில் சுமார் 66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 Feb 2023 5:55 AM GMT
அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் - வைகோ
அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
1 Feb 2023 5:28 AM GMT
கொழும்பு, சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
கொழும்பு, சார்ஜா, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Feb 2023 4:48 AM GMT
கடுமையான போட்டி இருந்ததால் வேட்பாளர் தேர்வு தாமதமானது - எஸ்.பி.வேலுமணி
ஒற்றுமையாக இருந்து நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.
1 Feb 2023 4:45 AM GMT
2 யூடியூப் சேனல்கள் மீது ச.ம.க தலைவர் சரத்குமார் புகார்..!
2 யூடியூப் சேனல்கள் மீது ச.ம.க தலைவர் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.
1 Feb 2023 4:23 AM GMT
ஆண்டின் முதல் கூட்டம் நாய்த்தொல்லையால் மக்கள் அவதி - தாம்பரம் மாநகராட்சியில் புகார்
தாம்பரம் மாநகராட்சியில் ஆண்டின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில்,நாய்த்தொல்லையால் பொதுமக்கள் அவதியடைவதால் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தினார்.
1 Feb 2023 4:15 AM GMT
குரோம்பேட்டையில் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
குரோம்பேட்டையில் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தில் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின.
1 Feb 2023 4:09 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுவார் என ஈபிஎஸ் அறிவித்துள்ளார்.
1 Feb 2023 4:07 AM GMT