செய்திகள்

ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன்..? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
6 Dec 2023 5:56 PM GMT
3 நாட்களாகியும் வடியாத வெள்ளம்: குடும்பத்துக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்
புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Dec 2023 5:29 PM GMT
"மிக்ஜம்" புயலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்..!! நடிகர் விஜய் ஆதங்கம்
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் வந்த வண்ணம் உள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
6 Dec 2023 4:59 PM GMT
புறநகர் ரெயில் நாளை வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2023 4:46 PM GMT
மிக்ஜம் புயல் பாதிப்பு: விரைவில் நிலைமை சீரடையும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.
6 Dec 2023 3:51 PM GMT
தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளராக அந்தஸ்து உயர்வு
தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2023 3:22 PM GMT
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேதிகள் அறிவிப்பு
கனமழை காரணமாக கடந்த 4 மற்றும் 5-ந்தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
6 Dec 2023 2:07 PM GMT
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகை..!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன
6 Dec 2023 2:03 PM GMT
நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
சென்னையில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
6 Dec 2023 1:42 PM GMT
கொளத்தூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
6 Dec 2023 1:05 PM GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டில் 6 தாலுகா, காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
6 Dec 2023 12:54 PM GMT
" புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் " - அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன
6 Dec 2023 12:34 PM GMT