டென்னிஸ்

டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜோகோவிச் - சபலென்காவும் முன்னேற்றம்
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
30 Jan 2023 10:31 PM GMT
"செம அழகு" மனைவியை புகழ்ந்த ரசிகருக்கு போபண்ணாவின் பதில்
மைதானத்திற்கு வந்திருந்த ரோகன் போபண்ணாவின் மனைவி சுப்ரியா அனன்யா, தன்னுடைய கணவர் ரோகன் போபண்ணாவையும், சானியா மிர்சாவையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
30 Jan 2023 9:21 AM GMT
ஆஸ்திரேலிய ஓபன் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்...!
ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் (22 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார் .
29 Jan 2023 12:00 PM GMT
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி - 14 நாட்டு வீரர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
29 Jan 2023 11:48 AM GMT
ஆஸ்திரேலிய ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன்..!
'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது
29 Jan 2023 8:58 AM GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது...!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
29 Jan 2023 6:57 AM GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஜோகோவிச்-சிட்சிபாஸ் இன்று மோதல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
28 Jan 2023 10:13 PM GMT
ஆஸ்திரேலிய ஓபன் : சாம்பியன் பட்டம் வென்றார் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா
இது அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும் .
28 Jan 2023 1:16 PM GMT
மெல்போர்ன் மைதானம் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் - சானியா மிர்சா
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எனது கடைசி ஆட்டத்தை முடித்துக்கொள்ள இதைவிட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது என சானியா கூறினார்.
28 Jan 2023 1:45 AM GMT
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்
இ்ன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.
27 Jan 2023 12:08 PM GMT
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
27 Jan 2023 7:24 AM GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் சானியா - போபண்ணா அதிர்ச்சி தோல்வி..!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சானியா - போபண்ணா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
27 Jan 2023 4:12 AM GMT