ஆன்மிகம்

ஏகாதசி தோன்றியது எப்படி?

ஏகாதசி தோன்றியது எப்படி?

அசுரனை அழித்த தர்ம தேவதையை ஆசீர்வதித்த திருமால், அவளுக்கு ஏகாதசி என்று பெயரிட்டார்.
6 Dec 2024 5:16 PM IST
திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்.. தெப்பக்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்

திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்.. தெப்பக்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் இன்று மதியம் நடைபெற்றது.
6 Dec 2024 3:02 PM IST
பிரம்மோற்சவ விழா: குதிரை வாகனத்தில் மகாராணியாக எழுந்தருளிய பத்மாவதி தாயார்

பிரம்மோற்சவ விழா: குதிரை வாகனத்தில் மகாராணியாக எழுந்தருளிய பத்மாவதி தாயார்

வாகன சேவைக்கு முன்னால் பல்வேறு நடன கலைஞர்கள், சிறுவர்-சிறுமிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
6 Dec 2024 2:18 PM IST
சீதா தேவி அளித்த சாபமும் வரமும்

சீதா தேவி அளித்த சாபமும் வரமும்

தசரத மகாராஜாவுக்கு சிரார்த்தம் கொடுத்ததை பார்க்கவில்லை என பொய் கூறியவர்களுக்கு சீதாதேவி சாபம் அளித்தாள்.
6 Dec 2024 12:35 PM IST
திருச்சானூரில் தேரோட்டம்.. ‘கோவிந்தா’ முழக்கத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்

திருச்சானூரில் தேரோட்டம்.. 'கோவிந்தா' முழக்கத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான இன்று தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
5 Dec 2024 6:27 PM IST
கார்த்திகை தீபத்  திருநாளின் மகிமை.. ஜோதியாய்  நின்ற அண்ணாமலையார்!

கார்த்திகை தீபத் திருநாளின் மகிமை.. ஜோதியாய் நின்ற அண்ணாமலையார்!

இந்த ஆண்டின் கார்த்திகை தீபத் திருநாளின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு 13-ம்தேதி நடைபெற உள்ளது.
5 Dec 2024 5:20 PM IST
கார்த்திகை பிரம்மோற்சவ விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா

கார்த்திகை பிரம்மோற்சவ விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா நடைபெற்றது.
5 Dec 2024 8:31 AM IST
இழந்ததை மீட்டுத் தரும் அஷ்டமி திதி

இழந்ததை மீட்டுத் தரும் அஷ்டமி திதி

அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் ஆரம்பித்தால் கைமேல் பலன் உண்டு.
4 Dec 2024 3:29 PM IST
பிரம்மோற்சவம்:  கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயார்

பிரம்மோற்சவம்: கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயார்

திருச்சானூரில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் நாலை காலை 8 மணி முதல் 10 மணி வரை தேரோட்டம் நடைபெறுகிறது.
4 Dec 2024 2:56 PM IST
கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருக்கார்த்திகை தீபத் திருவிழா

கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருக்கார்த்திகை தீபத் திருவிழா

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் வருகிற 13-ந்தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
4 Dec 2024 7:43 AM IST
கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
3 Dec 2024 9:52 PM IST
தோரணமலை முருகன் கோவில்

தோரணமலை முருகன் கோவில்

சுமார் 800 அடி உயரம் கொண்ட தோரணமலை உச்சியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1193 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
3 Dec 2024 12:14 PM IST