தேசிய செய்திகள்

கர்நாடகாவில் போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது
காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கூடியுள்ளது.
29 Sep 2023 9:08 AM GMT
மணிப்பூரில் ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலம்
மணிப்பூரில் பள்ளி மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்றும் ஊர்வலமாக சென்றனர்.
29 Sep 2023 5:04 AM GMT
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Sep 2023 4:28 AM GMT
பஞ்சாப்பில் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது..!
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
29 Sep 2023 3:22 AM GMT
தற்கொலை செய்து கொள்வது எப்படி? கூகுளில் தேடிய இளைஞர்: இண்டர்போல் அளித்த தகவல் - விரைந்து சென்று மீட்ட போலீசார்
கூகுளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று தேடிய இளைஞரை இண்டர்போல் அளித்த தகவலின் அடிப்படையில் மும்பை போலீசார் மீட்டனர்.
29 Sep 2023 2:59 AM GMT
காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்..!
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
29 Sep 2023 2:07 AM GMT
100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம்: டெல்லிக்கு படையெடுப்போம் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
100 நாள் வேலைத்திட்ட நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதால் டெல்லிக்கு படையெடுப்போம் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
29 Sep 2023 1:47 AM GMT
கடன் தவணைத்தொகையை செலுத்தத் தவறியதால் பெண் அடித்துக்கொலை - 4 பேர் கைது
பீகாரில் கடன் தவணைத்தொகையை செலுத்தத் தவறியதால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 Sep 2023 1:25 AM GMT
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்..!
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது.
29 Sep 2023 1:21 AM GMT
பகுஜன் சமாஜ் எம்.பி.யை அநாகரிகமாக பேசிய விவகாரம்: நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் பரிந்துரை
டேனிஷ் அலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்கள் சிலரும் சபாநாயருக்கு கடிதம் எழுதினர்.
29 Sep 2023 12:11 AM GMT
டெல்லி அரசு திட்டம் மூலம் அயோத்தி செல்லும் பக்தர்களுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
டெல்லி அரசு திட்டம் மூலம் அயோத்தி செல்லும் பக்தர்களுடன் கெஜ்ரிவால் கலந்துரையாடினார். அவர்களுடன் பஜனை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்
28 Sep 2023 11:33 PM GMT
பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரெயில் மறியல்: தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரெயில் மறியல் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
28 Sep 2023 10:48 PM GMT