ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

இந்திய அணி 2 தோல்வியுடன் 3-வது இடமும், கனடா 3 தோல்வியுடன் கடைசி இடமும் பெற்று கால்இறுதி வாய்ப்பை இழந்தன.
2 Dec 2023 8:45 PM GMT
ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஆக்கி; 2-வது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஆக்கி; 2-வது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் நாளை பெல்ஜியம் அணியுடன் மோத உள்ளது.
1 Dec 2023 11:01 AM GMT
ஸ்பெயின் தொடருக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு!

ஸ்பெயின் தொடருக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு!

ஸ்பெயினில் 5 நாடுகளுக்கு இடையிலான ஆக்கி தொடர் நடைபெற உள்ளது.
30 Nov 2023 12:46 PM GMT
ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஆக்கி: முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஆக்கி: முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி!

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியுடன் விளையாட உள்ளது.
30 Nov 2023 10:16 AM GMT
ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-கனடா அணிகள் இன்று மோதல்

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-கனடா அணிகள் இன்று மோதல்

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் ஆக்கி போட்டி, 12 நாள்கள் நடைபெற்று டிசம்பர் 10-ஆம் தேதி நிறைவடைகிறது.
29 Nov 2023 12:12 AM GMT
தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணிக்கு 3-வது இடம்

தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணிக்கு 3-வது இடம்

பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் தமிழக அணி 5-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை சாய்த்து 3-வது இடத்தை பெற்றது.
28 Nov 2023 8:46 PM GMT
13-வது தேசிய சீனியர் ஆக்கி; பஞ்சாப் அணி சாம்பியன்!

13-வது தேசிய சீனியர் ஆக்கி; பஞ்சாப் அணி சாம்பியன்!

இந்த தொடரில் தமிழக அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
28 Nov 2023 3:24 PM GMT
13-வது தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

13-வது தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
25 Nov 2023 7:56 PM GMT
13-வது தேசிய சீனியர் ஆக்கி: 7-ம் நாள் முடிவுகள்...

13-வது தேசிய சீனியர் ஆக்கி: 7-ம் நாள் முடிவுகள்...

பெங்கால்-மணிப்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
24 Nov 2023 8:50 AM GMT
13-வது தேசிய சீனியர் ஆக்கி: 6-ம் நாள் முடிவுகள்...

13-வது தேசிய சீனியர் ஆக்கி: 6-ம் நாள் முடிவுகள்...

6-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சத்தீஷ்கார் அணி 11-3 என்ற கோல் கணக்கில் குஜராத்தை தோற்கடித்தது.
23 Nov 2023 3:07 AM GMT
13-வது தேசிய சீனியர் ஆக்கி: 5-ம் நாள் முடிவுகள்...

13-வது தேசிய சீனியர் ஆக்கி: 5-ம் நாள் முடிவுகள்...

அரியானா அணி சத்தீஷ்காரை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
22 Nov 2023 3:16 AM GMT
13-வது தேசிய சீனியர் ஆக்கி: 4-ம் நாள் முடிவுகள்...

13-வது தேசிய சீனியர் ஆக்கி: 4-ம் நாள் முடிவுகள்...

13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
21 Nov 2023 6:43 AM GMT