வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84 குறைக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84 குறைக்கப்பட்டுள்ளது.
"மல்யுத்த வீராங்கனைகள் காவல்துறையினரால் நடத்தப்பட்ட விதம் கலக்கத்தை ஏற்படுத்துகிறது" - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தி உள்ளது.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி..!
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
42 ஆண்டுகள் பழைமையான கொலை வழக்கு - 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு
42 ஆண்டுகள் பழைமையான கொலை வழக்கில் 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.