கல்வி/வேலைவாய்ப்பு

கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு

கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு

உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
22 July 2024 7:32 AM GMT
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
22 July 2024 5:23 AM GMT
தமிழகத்தில் ஓமியோபதி படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் எவை...? இதோ விவரம்

தமிழகத்தில் ஓமியோபதி படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் எவை...? இதோ விவரம்

தமிழகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் எவை என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
22 July 2024 4:14 AM GMT
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 - 2,327 இடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 - 2,327 இடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 July 2024 6:30 AM GMT
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 -ஏ தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 -ஏ தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
19 July 2024 4:13 PM GMT
யோகா, இயற்கை  -மருத்துவ பட்ட மேற்படிப்பு: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

யோகா, இயற்கை -மருத்துவ பட்ட மேற்படிப்பு: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19 July 2024 1:55 PM GMT
யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
19 July 2024 12:38 PM GMT
கிளாட் சட்ட நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

'கிளாட்' சட்ட நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

'கிளாட்' சட்ட நுழைவுத்தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது.
19 July 2024 7:43 AM GMT
என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? - வெளியான அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? - வெளியான அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
19 July 2024 7:37 AM GMT
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வு: நாளைதான் கடைசி நாள்..உடனே விண்ணப்பிங்க

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வு: நாளைதான் கடைசி நாள்..உடனே விண்ணப்பிங்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.
18 July 2024 12:48 PM GMT
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்விற்கு சென்னையில் இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்விற்கு சென்னையில் இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்
18 July 2024 4:28 AM GMT
தபால்  துறையில்  44,228 பணியிடங்கள்: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தபால் துறையில் 44,228 பணியிடங்கள்: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தபால் துறையில் 44,228 - பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
16 July 2024 8:54 AM GMT