சினிமா செய்திகள்
மீண்டும் பிரபாஸுடன் இணைந்து நடிக்கும் திரிஷா
நடிகை திரிஷா தற்போது அஜித்துடன் இணைந்து 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார்.
11 Nov 2024 8:33 AM ISTதிருவண்ணாமலை கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
நகைச்சுவை நடிகர் வடிவேலு திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
11 Nov 2024 7:46 AM ISTகங்குவா புரமோஷன் : படம் நெருப்பு மாதிரி இருக்கும் - சூர்யா
துபாயில் நடைபெற்ற கங்குவா படத்தின் புரமோஷனில் நடிகர் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
11 Nov 2024 6:50 AM IST'பரமன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
விவசாயிகளின் பிரச்சினையை சொல்லும் 'பரமன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
10 Nov 2024 9:51 PM ISTகங்குவா படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
கங்குவா திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
10 Nov 2024 9:15 PM IST'அது மிகவும் வலித்தது'- தேசிய விருது பெற முடிவெடுத்ததற்கான காரணத்தை பகிர்ந்த அல்லு அர்ஜுன்
புஷ்பா தி ரைஸ் படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
10 Nov 2024 9:11 PM ISTடெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல: கமல்ஹாசன்
மூத்த நடிகர் டெல்லி கணேசனோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 8:58 PM IST'மெட்ராஸ் மாபியா கம்பெனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் ஆனந்தராஜ் நடிக்கும் ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
10 Nov 2024 8:55 PM IST'லக்கி பாஸ்கர்' 10 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 10 நாட்களில் 88.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
10 Nov 2024 8:20 PM ISTஅடுத்தடுத்து கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் 'டிராகன்' படக்குழு
'டிராகன்' படக்குழு கதாபாத்திர அறிமுக புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.
10 Nov 2024 8:14 PM IST'நேசிப்பாயா' படம் குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்த தகவல்
இளைஞர்களுக்கான படமாக ‘நேசிப்பாயா’ உருவாகியுள்ளதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
10 Nov 2024 7:47 PM ISTஜோதிகாவை விட 3 மடங்கு குறைவாக சம்பளம் வாங்கியதை நினைவுக்கூர்ந்த சூர்யா
ஜோதிகாவை விட 3 மடங்கு குறைவாக சம்பளம் வாங்கியதை நடிகர் சூர்யா நினைவுக்கூர்ந்தார்.
10 Nov 2024 7:39 PM IST