தேசிய செய்திகள்

5-வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்...
பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் சுதந்திர இந்தியாவின் 6-வது நிதி மந்திரியாகிறார் நிர்மலா சீதாராமன்.
1 Feb 2023 5:31 AM GMT
பங்கு சந்தை நிலவரம்; சென்செக்ஸ் குறியீடு 437 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்ந்து 60,007 புள்ளிகளாக காணப்பட்டது.
1 Feb 2023 4:55 AM GMT
லைவ் அப்டேட்ஸ் மத்திய பட்ஜெட்: பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
1 Feb 2023 3:41 AM GMT
முன்னாள் மத்திய சட்டத்துறை மந்திரி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் மத்திய சட்டத்துறை மந்திரி சாந்தி பூஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 3:17 AM GMT
ஆன்லைன் மருத்துவ ஆலோசனையில் அரசு பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது
ஆன்லைன் மருத்துவ ஆலோசனையில் அரசு பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 Feb 2023 2:25 AM GMT
நாடாளுமன்றத்தில் தனியாக அமர்ந்திருந்த சோனியா காந்தி..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
1 Feb 2023 1:47 AM GMT
மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக பிறந்த 5 புலிக்குட்டிகள்..!
மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக 5 புலிக்குட்டிகள் பிறந்துள்ளன.
1 Feb 2023 12:58 AM GMT
'ஜி-20' மாநாட்டையொட்டி சுற்றுலாவை ஊக்குவிக்கும் பிரசாரம் - மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்
‘விசிட் இந்தியா 2023’ என்கிற பிரசாரத்தை மத்திய சுற்றுலா மந்திரி ஜி கிஷன் ரெட்டில் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.
1 Feb 2023 12:11 AM GMT
ஒடிசா மந்திரியை கொலை செய்யும் நோக்கத்துடனே சுட்டார் - முதல் தகவல் அறிக்கையில் தகவல்
பிரஜ்ராஜ்நகர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.
31 Jan 2023 11:29 PM GMT
'இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தியாகமல்ல விபத்து' - உத்தரகாண்ட் மந்திரி
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தியாகமல்ல விபத்து என்று உத்தரகாண்ட் மந்திரி தெரிவித்தார்.
31 Jan 2023 11:16 PM GMT
கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த மதபாடசாலை ஆசிரியருக்கு சாகும் வரை சிறை - போக்சோ விரைவு கோர்ட்டு தீர்ப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
31 Jan 2023 10:57 PM GMT
அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம்
நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்றும் அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
31 Jan 2023 10:49 PM GMT