ஆலய வரலாறு
பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
14 Jan 2025 6:44 PM ISTநாளை மகரவிளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து சபரிமலை புறப்பட்ட திருவாபரண ஊர்வலம்
மகரவிளக்கு பூஜைக்காக பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து திருவாபரண ஊர்வலம் தொடங்கியது.
13 Jan 2025 8:28 AM ISTசிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் உற்சவம் நடைபெற்றது.
13 Jan 2025 6:31 AM ISTஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் குவிந்த பக்தர்கள்
மரகத நடராஜருக்கு இன்று முழுவதும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2025 10:15 AM ISTசிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா விழா தேரோட்டம் கோலாகலம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் திருவிழா நடைபெற்றது.
12 Jan 2025 9:55 AM IST64 சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவசமாதி அடைந்த திருத்தலம்
கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்து மூன்று சிவலிங்கத் திருமேனிகள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.
10 Jan 2025 4:28 PM ISTபக்தையின் கவலை போக்க தாயாக வந்த இறைவன்
தாயுமானவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செட்டிப்பெண் மருத்துவம் என்ற திருவிழா நடந்து வருகிறது.
7 Jan 2025 12:28 PM ISTதிருமால் பூஜை செய்த திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில்
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் ஓணம் பண்டிகையோடு தொடர்புடையது என்பதற்கு சான்றாகும்.
3 Jan 2025 6:40 PM ISTகைகளில் ஆயுதங்கள் இன்றி யோக நிலையில் காட்சி தரும் ராமர்
ராமருக்கு எதிரில் அனுமன் பத்மாசனத்தில் அமர்ந்து பிரம்ம சூத்திர சுவடிகளை வாசிக்கும் கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காண முடியாத காட்சியாகும்.
2 Jan 2025 4:07 PM ISTகரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
பசுபதீஸ்வரர் கோவிலில் அலங்காரவல்லி எனும் கிருபாநாயகி சன்னிதி மற்றும் வடிவுடையாள் சன்னிதி என இரண்டு தாயாருக்கும் நந்தி உள்ளது சிறப்புமிக்கதாகும்.
27 Dec 2024 3:38 PM ISTராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அடைப்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
23 Dec 2024 7:21 AM ISTதிருஞானசம்பந்தருக்காக பூஜை நேரத்தையே மாற்றிய இறைவன்
தன் அடியவர்களுடன் படகில் ஏறிய திருஞானசம்பந்தர், இறைவனை நினைத்து பதிகம் பாடியதையடுத்து, துடுப்பு இல்லாமல் ஓடம் செல்லத் தொடங்கியது.
20 Dec 2024 7:17 PM IST