மற்றவை

தாளவாடி மல்லிகார்ஜுனா சாமி கோவிலில் குண்டம் விழா;பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர்
யுகாதி பண்டிகையையொட்டி மல்லிகார்ஜுனா சாமி கோவிலில் நடந்த குண்டம் விழாவில், பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர்.
23 March 2023 9:54 PM GMT
பண்ணாரி மாரியம்மன் வீதி உலா:சப்பரத்தின் முன்பு படுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பண்ணாரி மாரியம்மன் வீதி உலாவையொட்டி அம்மன் சப்பரத்தின் முன்பு பக்தர்கள் படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
23 March 2023 9:31 PM GMT
ஜவுளி தொழில் மாநிலமாகும் தமிழ்நாடு !
பொதுவாக விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை தருவது நெசவு தொழிலாகும்.
23 March 2023 8:03 PM GMT
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில்அசுரனை வதம் செய்யும் மகிஷாசூரமர்த்தனம் நிகழ்ச்சி
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் மகிஷாசூரமர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது.
22 March 2023 9:37 PM GMT
சத்தி சிக்கரசம்பாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் திருவீதி உலா
சத்தி சிக்கரசம்பாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. வழிநெடுக நின்று பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
22 March 2023 9:06 PM GMT
வேளாண்மை இனி வேகம் எடுக்கும்
ஆதிகாலத்தில் மிருகங்களை போல கண்டதை வேட்டையாடியும், கிடைத்ததை உண்டும் வாழ்ந்து வந்த மனிதனின் முதல் தொழில் வேளாண்மைதான்.
22 March 2023 7:57 PM GMT
பங்குனி அமாவாசையையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை
பங்குனி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
21 March 2023 10:41 PM GMT
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலின்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலின் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
21 March 2023 10:24 PM GMT
பண்ணாரி மாரியம்மன் கோவிலில்பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது
பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது. 100 கிராமங்களுக்கு திருவீதி உலாவும் புறப்பட்டது.
21 March 2023 10:05 PM GMT
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நிறைவு
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நிறைவடைந்தது. முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.
21 March 2023 7:53 PM GMT
பெருமை தரும் கீழடி அருங்காட்சியகம்!
நாட்டிலேயே சிந்து சமவெளியின் நகரமயமாக்கல் ‘மிகவும் பண்டை காலத்திய நாகரிகம்’ என்று இந்தியாவில் பெருமையோடு கூறப்பட்ட சூழ்நிலையில், அதே சமகாலத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்தது என்பதை கீழடியில் நடந்த அகழாய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளது.
21 March 2023 7:47 PM GMT