சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ஹிட்லர்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
29 Sep 2023 9:17 AM GMT
பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Sep 2023 8:12 AM GMT
சுபிக்ஷாவின் சமூக சேவை
வீட்டின் அருகில் இருக்கும் ஆதரவற்றோருக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார் சுபிக்ஷா.
29 Sep 2023 8:02 AM GMT
உண்மை சம்பவம் கதையில் சாய்பல்லவி
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
29 Sep 2023 7:23 AM GMT
கதாநாயகனாக சின்னி ஜெயந்த்
காந்தாரா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்திரஜா டைரக்டு செய்யும் படத்தில் சின்னி ஜெயந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
29 Sep 2023 7:17 AM GMT
மலைப்பகுதியில் படமான திரில்லர் கதை
`சாயாவனம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
29 Sep 2023 6:43 AM GMT
பேய் படத்தில் தமன்குமார்
திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த `பூங்கா நகரம்' என்ற பேய் படத்தில் கதாநாயகனாக தமன் குமார் நடிக்கிறார்.
29 Sep 2023 6:29 AM GMT
திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்
சில வருடங்களுக்கு முன்பு வரை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் தவறாமல் வரும். இப்போது பெரிய நடிகர்கள் படம் எப்போது வெளியாகிறதோ, அப்போதுதான் பண்டிகை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு தங்கள் அபிமான நடிகர்களின் படம் வெளிவரும்போது கொண்டாட தயாராகிவிடுகிறார்கள்.
29 Sep 2023 5:39 AM GMT
சித்தா: சினிமா விமர்சனம்
செல்போனுக்கு பிள்ளைகள் அடிமையாவது, பிள்ளைகள் விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கும் பெற்றோர்களுக்கான படம்.
29 Sep 2023 4:57 AM GMT
தொழில் அதிபரை மணக்கும் கங்கனா
பிரபல தொழில் அதிபரை கங்கனா ரணாவத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
29 Sep 2023 4:30 AM GMT
நடிகை சுவாதி விவாகரத்தா?
கணவரை நடிகை சுவாதி விவாகரத்து செய்ய அவர் முடிவு செய்து இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
29 Sep 2023 3:46 AM GMT