விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கர்ரன்
இதற்கு முன்பு 2006ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஹார்மிசன் 10 ஓவர்களில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது.
4 Dec 2023 6:07 AM GMT
கடைசி டி 20 கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி திரில் வெற்றி..!!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.
3 Dec 2023 4:57 PM GMT
இளம் வீரர்களை விட தாங்கள் தகுதியானவர்கள் என்பதை கோலி மற்றும் ரோகித் நிரூபித்த பின்பே டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்- சஞ்சய் மஞ்ரேக்கர்
உலகக்கோப்பை அருகில் வரும்போது பார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யுங்கள்.
3 Dec 2023 4:17 PM GMT
ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்..... ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார்.
3 Dec 2023 3:06 PM GMT
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் லான்ஸ் மோரிஸ் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.
3 Dec 2023 2:21 PM GMT
5-வது 20 ஓவர் கிரிக்கெட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.
3 Dec 2023 1:05 PM GMT
5வது டி20...கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ருதுராஜ்...!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.
3 Dec 2023 12:30 PM GMT
இந்த இந்திய இளம் வீரர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டுள்ளார் - ஆஷிஸ் நெஹ்ரா
ரிங்கு சிங் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
3 Dec 2023 12:24 PM GMT
நெருக்கடியான சூழலில் அமைதியாக இருப்பதற்கான நம்பிக்கையை ஐபிஎல் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது - ரிங்கு சிங்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.
3 Dec 2023 11:26 AM GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் சல்மான் பட் நீக்கம்...காரணம் என்ன?
சூதாட்டம் செய்து நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவரை தேர்வுக் குழுவில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்தார்.
3 Dec 2023 11:26 AM GMT
மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பும் ரபேல் நடால்!
நடால் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.
3 Dec 2023 10:21 AM GMT
ராயுடுவின் இடத்திற்கு இந்த இந்திய வீரரை வாங்க சிஎஸ்கே முனைப்பு காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
3 Dec 2023 10:19 AM GMT