சினிமா துளிகள்

கவுதம் கார்த்திக் உடன் இணைந்த பாலா பட நடிகை.. வெளியான அறிவிப்பு..
இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
31 Jan 2023 5:43 PM GMT
ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட 'ஒன்றல்ல ஐந்து நிமிடம்'
இயக்குனர் ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்'. இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
31 Jan 2023 5:40 PM GMT
சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தின் புதிய அப்டேட்
சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
31 Jan 2023 5:36 PM GMT
சரக்குக்கு நாங்க அடிமை இல்ல.. ஊறிப்போன சம்பிரதாயத்துக்கு.. கவனம் ஈர்க்கும் நானி பட டீசர்
நானி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘தசரா’. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
31 Jan 2023 4:51 PM GMT
பிசியான நடிகர்களின் பின்னால் நிற்பது எனக்கு டென்ஷனான விஷயம்.. இயக்குனர் பா.ரஞ்சித்
இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’. இப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
31 Jan 2023 4:45 PM GMT
வித்யாசமான உடையில் ரம்யா பாண்டியன்.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரம்யா பாண்டியன். தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
31 Jan 2023 4:40 PM GMT
சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.. நடிகர் ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயன், சந்தானம் என்று யாரையும் போட்டியாக நினைக்கவில்லை என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
30 Jan 2023 5:44 PM GMT
வசூலை அள்ளி குவிக்கும் ஷாருக்கானின் பதான் திரைப்படம்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் பதான். இப்படம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 25-ஆம் தேதி வெளியானது.
30 Jan 2023 5:41 PM GMT
ஜெயிலர் படத்தில் இணையும் பாலிவுட் பிரபலம்?.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் சுனில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.
30 Jan 2023 5:39 PM GMT
விஜய்யுடன் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் யோகி பாபு நடித்திருந்தார். வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை யோகி பாபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
30 Jan 2023 5:08 PM GMT
ரசிகர்களை கவரும் 'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ
அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
30 Jan 2023 4:42 PM GMT
சூர்யா 42-ல் இணையும் துல்கர் சல்மான் பட நடிகை.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
சூர்யாவின் 42-வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
30 Jan 2023 4:38 PM GMT