சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது  சென்னையில்... ... சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ் -  வானிலை மையம்
x
Daily Thanthi 2024-10-16 03:26:23.0

சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியது. ஆனால், இன்று மழை பெருமளவு குறைந்துள்ளதால் தண்டவாளங்களில் தேங்கிய மழைநீர் வடிந்தது. இதனால் சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது

 



Next Story