சென்னையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு பிறகு 4.30... ... சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ் -  வானிலை மையம்
x
Daily Thanthi 2024-10-16 05:11:17.0

சென்னையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு பிறகு 4.30 செ.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. திருவள்ளூரில் 4.90 செ.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.


Next Story