விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை... ... குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு  - 56.88% வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2022-12-01 06:10:24.0

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் வகையில் சைக்கிளில் ஓட்டு போட வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பரேஷ் தனனி தனது சைக்கிளில் கேஸ் சிலிண்டர் ஒன்றையும் எடுத்து வந்தார்.


Next Story