அரியலூர்

100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் சிவசங்கர் நடத்தி வைத்தார்.
28 Sep 2023 7:48 PM GMT
நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
புரட்டாசி மாத சதுர்தசி திதியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
28 Sep 2023 7:27 PM GMT
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Sep 2023 7:24 PM GMT
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி அரியலூரில் 30 நாட்கள் நடக்கிறது.
28 Sep 2023 7:22 PM GMT
அரியலூரில் இன்று கடன் வசதி முகாம்
அரியலூரில் கடன் வசதி முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
28 Sep 2023 7:12 PM GMT
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Sep 2023 7:09 PM GMT
குருநாத சுவாமிகளின் 138-வது குரு பூஜை
குருநாத சுவாமிகளின் 138-வது குரு பூஜை நடைபெற்றது.
28 Sep 2023 7:05 PM GMT
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
28 Sep 2023 7:03 PM GMT
நண்பர்களுக்கு மது விருந்து வைக்க பணம் கேட்டு தாயை அடித்துக்கொன்ற வாலிபர் கைது
தா.பழூர் அருகே நண்பர்களுக்கு மது விருந்து வைக்க பணம் கேட்டு தாயை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
28 Sep 2023 6:53 PM GMT
திருமானூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
திருமானூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
27 Sep 2023 6:13 PM GMT