தாம்பரம்: குரோம்பேட்டையில்  உள்ள அரசு பொது... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
x
Daily Thanthi 2024-11-30 09:41:37.0
t-max-icont-min-icon

தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் நெஞ்சக மருத்துவமனையில் மழைநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். மருத்துவமனைக்கு மழைநீர் வருவதை தடுக்கும் வகையில் மணல்மூட்டைகளை அடுக்கி போலீசார் தடுத்து வருகின்றனர். 


Next Story