திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
x
Daily Thanthi 2024-11-27 10:32:47.0
t-max-icont-min-icon

திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சீர்காழி அருகே கடலோரத்தில் உள்ள 1,200 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர். 


Next Story