தாமிரபரணி அற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
x
Daily Thanthi 2024-12-13 06:51:24.0
t-max-icont-min-icon

தாமிரபரணி அற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை முருகன் கோவில் மூழ்கியுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் குறுக்குத்துறை பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறுக்குத்துறை பகுதியில் மின் கம்பங்களை வெள்ளம் அடித்து சென்றுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு மக்கள் செல்ல தடை விதித்து தற்காலிக தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். 


Next Story