பிரிஸ்பேன் டெஸ்ட்: 13-வது ஓவரில் குறுக்கிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
x
Daily Thanthi 2024-12-14 07:06:17.0
t-max-icont-min-icon

பிரிஸ்பேன் டெஸ்ட்: 13-வது ஓவரில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. 13-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. தொடர் மழையால் மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் போட்டியை மீண்டும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.  


Next Story