புதுச்சேரி

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
31 Jan 2023 6:43 PM GMT
எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெராக்ஸ் மிஷின்
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் செல்வம் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெராக்ஸ் மிஷின் வழங்ப்பட்டது.
31 Jan 2023 6:28 PM GMT
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
31 Jan 2023 6:22 PM GMT
வீடு வீடாக சென்று உதவித்தொகைக்கான ஆணை வழங்கிய அமைச்சர்
புதுச்சேரி மாநிலத்தில் முதியவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ஆணையை அமைச்சர் வழங்கினார்.
31 Jan 2023 6:06 PM GMT
ஆரோவில் பகுதியை சுற்றிப்பார்த்த ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள்
ஜி20 மாநாட்டுக்கு வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகள் ஆரோவில் பகுதியை இன்று சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும் செய்தனர்.
31 Jan 2023 5:55 PM GMT
4 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
அரசு வேலை வாங்கி தருவமாக ரூ.96 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
31 Jan 2023 5:40 PM GMT
படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் காயம்
அரியாங்குப்பம் அருகே கடல் சீற்றத்தால் எழுந்த ராட்சச அலையில் சிக்கி படகு கவிழ்ததில் இரு மீனவர்கள் காயம்.
31 Jan 2023 5:25 PM GMT
கொத்தனார் வீட்டில் நகை, பணம் திருட்டு
வில்லியனூர் அருகே கொத்தனார் வீட்டில்நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
31 Jan 2023 5:15 PM GMT
தற்கொலைக்கு முயன்ற பெண் கைது
குழந்தை, பாட்டியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலையில் ஈடுபட்டது ஏன்? என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
31 Jan 2023 5:10 PM GMT
மண் பானைகளை தரையில் போட்டு உடைத்து போராட்டம்
வில்லியனூர் தொகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி மண் பானைகளை தரையில் போட்டு உடைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
31 Jan 2023 4:59 PM GMT
நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து வாலிபர் பலி
டிப்பர் டிராக்டரில் இருந்து திடீரென நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தில் வாலிபர் பலியானர்.
31 Jan 2023 4:49 PM GMT
மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி தமிழக பகுதியில் அதிக விலைக்கு விற்பதற்காக கடத்திய இரணடு வாலபரகளை போலீசார் கைது செய்தனர்.
31 Jan 2023 4:42 PM GMT