ராமநாதபுரம்
வீடுகளில் முருங்கை விதை நடவு செய்யும் பணி
வீடுகளில் முருங்கை விதை நடவு செய்யும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 6:45 PM GMTராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு காவல் நீட்டிப்பு
இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு வருகிற 9-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டதால், மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMTமனைவியை சுத்தியலால் தாக்கியவர் கைது
மனைவியை சுத்தியலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 6:45 PM GMTசி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 Oct 2023 6:45 PM GMTவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குரூ.15 லட்சம் கடன்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குரூ.15 லட்சம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
26 Oct 2023 6:45 PM GMTதண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் தண்ணீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. நெல் விவசாய பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் பருவமழை கை கொடுக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
26 Oct 2023 6:45 PM GMTதங்கச்சிமடத்தில் பெண்கள் சாலை மறியல்
தங்கச்சிமடத்தில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMTபசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா நாளை தொடங்குகிறது
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நாளை தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ெசய்யப்பட்டுள்ளன.
26 Oct 2023 6:45 PM GMTஅடிப்படை வசதிகள் கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் கோரி தாலுகா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
26 Oct 2023 6:45 PM GMT50 கிலோ கடல் அட்டைகளுடன் 5 பேர் கைது
தனுஷ்கோடி கடல் பகுதியில் 50 கிலோ கடல் அட்டைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMTமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலியானார்.
26 Oct 2023 6:45 PM GMT