தென்காசி
கடையம் அருகே 15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
கோவிந்தபேரி பீட் அடர்ந்த வனப்பகுதியான அரிவா தீட்டி என்ற பகுதியில் ராஜநாகத்தை பத்திரமாக விட்டனர்.
17 Nov 2023 1:03 PM ISTஅரசு பள்ளியில் ரூ.20 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
அரசு பள்ளியில் ரூ.20 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.
27 Oct 2023 12:30 AM ISTவிவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டி இல்லா பயிர் கடன் - கலெக்டர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டி இல்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
27 Oct 2023 12:30 AM ISTபுதிதாக 11 வாக்குச்சாவடிகள் அமைப்பு -கலெக்டர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 11 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
27 Oct 2023 12:30 AM ISTவீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி; வியாபாரி கைது
வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 12:30 AM ISTசத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்; 133 பேர் கைது
தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 133 பேர் கைது செய்யப்பட்டனா்.
27 Oct 2023 12:30 AM ISTபட்டாசு வெடித்ததில் தகராறு; வாலிபர் கைது
பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 12:30 AM ISTஅதிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம்
தென்காசியில் அதிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
27 Oct 2023 12:30 AM ISTதனியார் நிறுவன உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
தனியார் நிறுவன உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
27 Oct 2023 12:30 AM ISTபெண் போலீசாருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
சுரண்டையில் பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 12:30 AM ISTகிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 12:30 AM IST