தூத்துக்குடிபெட்ரோல் பங்க்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்

பெட்ரோல் பங்க்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்

தட்டார்மடம் அருகே பெட்ரோல் பங்க்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
31 May 2023 6:45 PM GMT
மின்னல் தாக்கி பலியானதொழிலாளி குடும்பத்துக்குகடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல்

மின்னல் தாக்கி பலியானதொழிலாளி குடும்பத்துக்குகடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல்

மின்னல் தாக்கி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
31 May 2023 6:45 PM GMT
ஓவர் லோடு மின்சாரத்தால்வீடுகளில் மின்சாதனங்கள் பழுது

'ஓவர் லோடு' மின்சாரத்தால்வீடுகளில் மின்சாதனங்கள் பழுது

கழுகுமலை அருகே ‘ஓவர் லோடு’ மின்சாரத்தால் வீடுகளில் மின்சாதனங்கள் பழுதடைந்தன.
31 May 2023 6:45 PM GMT
வாழ்க்கையில் வெற்றிபெறசெய்தித்தாள் படிக்கும் பழக்கத்தைமாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ்

வாழ்க்கையில் வெற்றிபெறசெய்தித்தாள் படிக்கும் பழக்கத்தைமாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ்

வாழ்க்கையில் வெற்றிபெற செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
31 May 2023 6:45 PM GMT
தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில்வரிவசூலில் தூத்துக்குடிக்கு 5-வது இடம்:மேயர் ஜெகன் பெரியசாமி

தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில்வரிவசூலில் தூத்துக்குடிக்கு 5-வது இடம்:மேயர் ஜெகன் பெரியசாமி

தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் வரிவசூலில் தூத்துக்குடிக்கு 5-வது இடம் பிடித்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
31 May 2023 6:45 PM GMT
திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் நடவடிக்கை:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் நடவடிக்கை:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் நடவடிக்க எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
31 May 2023 6:45 PM GMT
நகைப்பட்டறைக்குள் புகுந்த விஷப்பாம்பு

நகைப்பட்டறைக்குள் புகுந்த விஷப்பாம்பு

சாத்தான்குளத்தில் நகைப்பட்டறைக்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது.
31 May 2023 6:45 PM GMT
சாத்தான்குளத்தில் புதிய அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் உருவாக்கம்

சாத்தான்குளத்தில் புதிய அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் உருவாக்கம்

புதிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
31 May 2023 6:45 PM GMT
இந்தியன் வங்கி சார்பில்திருச்செந்தூர் காஞ்சி பள்ளி மாணவிக்கு பாராட்டு

இந்தியன் வங்கி சார்பில்திருச்செந்தூர் காஞ்சி பள்ளி மாணவிக்கு பாராட்டு

இந்தியன் வங்கி சார்பில் திருச்செந்தூர் காஞ்சி பள்ளி சாதனை மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
31 May 2023 6:45 PM GMT
ஏரல் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கு போட்டு இறந்து போனார்.

ஏரல் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கு போட்டு இறந்து போனார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கு போட்டு சாவு
31 May 2023 6:45 PM GMT
தூத்துக்குடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

தூத்துக்குடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

தூத்துக்குடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
31 May 2023 6:45 PM GMT
தூத்துக்குடி கோக்கூர் குளத்தில்மீன்கள் செத்து தூர்நாற்றம்  வீசுவதால் மக்கள் அவதி

தூத்துக்குடி கோக்கூர் குளத்தில்மீன்கள் செத்து தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

தூத்துக்குடி கோக்கூர் குளத்தில் மீன்கள் செத்து தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
31 May 2023 6:45 PM GMT