இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x

மே மாதம் 30-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

30-ந் தேதி (செவ்வாய்)

* மாயவரம் மாயூரநாதர் திருக்கல்யாணம்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பால்குடம்.

* அரியக்குடி சீனிவாசப் பெருமாள், சொர்ண கருட வாகனத்தில் பவனி.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காளிங்க நர்த்தனம்.

* சமநோக்கு நாள்.

31-ந் தேதி (புதன்)

* சர்வ ஏகாதசி.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா.

* திருமோகூர் காளமேகப் பெருமாள் வைர சப்பரத்தில் வீதி உலா.

* நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி.

* சமநோக்கு நாள்.

1-ந் தேதி (வியாழன்)

* பிரதோஷம்.

* முகூர்த்த நாள்.

* பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் வீதி உலா.

* சமநோக்கு நாள்.

2-ந் தேதி (வெள்ளி)

* வைகாசி விசாகம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் வெண்ணெய் தாழி சேவை.

* திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பாலாபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (சனி)

* பவுர்ணமி.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்சப சேவை.

* காஞ்சிபுரம் வரதராஜர் காலை சேஷ வாகனத்தில் பவனி.

* பழனி தண்டாயுதபாணி தந்த பல்லக்கில் புறப்பாடு.

* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

* சமநோக்கு நாள்.

4-ந் தேதி (ஞாயிறு)

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப்பல்லக்கில் பவனி.

* பழனி முருகப்பெருமான் தங்கக் குதிரையில் புறப்பாடு.

* காஞ்சிபுரம் தேவராஜர் தங்கப் பல்லக்கில் வீதி உலா.

* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.

* சமநோக்கு நாள்.

5-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் காலையில் வேணுகான கண்ணன் திருக்கோலம்.

* மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் பவனி.

* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் கோ ரதத்தில் புறப்பாடு.


Next Story